உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர்,
பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.