தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை

தளி அருகே தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-16 20:25 GMT

தேன்கனிக்கோட்டை

தளி அருகே உள்ள பேலாளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 39). விவசாயியான இவருக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவக்குமார் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்