விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னதாராபுரம் அருகே உள்ள சாலப்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 73). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரங்கசாமியின் மனைவி சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.