ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல்
ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல்;
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.