நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மதர் மெட்ரிக்பள்ளி மாணவர்கள் 3-வது இடம் பிடித்தனர்.

Update: 2023-01-27 18:19 GMT

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பிரத்யுஷா டிராபி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இதில் கலவை மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, 3-வது இடத்தை பிடித்தனர்.

இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை, மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்மன் கலவை சச்சிதானந்த சுவாமிகள், தாளாளர் வசந்தி, பள்ளி முதல்வர் சுகுணா ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்