தடை உத்தரவு நீட்டிப்பு

நெல்லை மாநகரில் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-01-17 21:45 GMT

நெல்லை மாநகரில் நேற்று நள்ளிரவு முதல் வருகிற 31-ந்தேதி வரை தடை உத்தரவை நீட்டித்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டு உள்ளார். பொது மக்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி, அதிகமானோர் கூடுதல், கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது தடை செய்யப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்