நாளை மின்சாரம் நிறுத்தம்

கடத்தூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-03-06 18:45 GMT

மொரப்பூர்

கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கர அள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கனஅள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஓடசல்பட்டி, ஓபிளிநாயக்கனஅள்ளி, புளியம்பட்டி, கதிர்நாயக்கனஅள்ளி, ராணிமுக்கனூர், லிங்கநாயக்கனஅள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்