நாளை மின்சாரம் நிறுத்தம்
ஊத்தங்கரை, குன்னத்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
ஊத்தங்கரை:
போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட ஊத்தங்கரை, குன்னத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள் குப்பம், வெங்கடதாம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, காரப்பட்டு கதவணி, தகரப்பட்டி, உப்பாரப்பட்டி, ஊமையனூர், சாமல்பட்டி, பசந்தி, கணிச்சி, அத்திவீரம்பட்டி, குமாரம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.