குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல்

திருச்சி கோர்ட்டில் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.

Update: 2022-06-24 19:39 GMT

திருச்சி கோர்ட்டில் நேற்று குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் 475 பேர் வாக்களித்தனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த தேர்தல் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் வக்கீல்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்