சாமியாரின் உருவபொம்மை எரிப்பு

Update: 2023-09-05 19:30 GMT

காவேரிப்பட்டணம்:-

காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அயோத்தியை சேர்ந்த பிரமஹன்சா சாமியாரை கண்டித்து அவருடைய உருவ பொம்மையை எரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சவுட்டஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்