வறண்ட வைகை ஆறு

வறண்ட வைகை ஆறு;

Update: 2023-04-13 21:28 GMT

மதுரை நகரில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் வற்றி வருகின்றன. மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியில் வைகை ஆறு நீரின்றி வறண்டு கிடப்பதை படத்தை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்