போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திசையன்விளையில் போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.;

Update: 2023-10-04 21:20 GMT

திசையன்விளை:

திசையன்விளை தன்னார்வத் தொண்டு இயக்கங்கள் தூத்துக்குடி மறைமாவட்ட பரிசுத்த அமலோற்பவமாதா மதுவிலக்கு சபைகள் சார்பில் திசையன்விளையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுவிலக்கு சபை ஒருங்கிணைப்பாளர் ஜெயந்த் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ராஜ மிக்கேல் வரவேற்று பேசினார். நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், வணிகர்கள் சங்க பேரமைப்பு மாநில இணைசெயலாளர் தங்கையா கணேசன், திசையன்விளை வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்