டாக்டர் சிவந்தி கிளப் 'சாம்பியன்'
தூத்துக்குடி மாவட்டம் சிவத்தியாபுரத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சிவத்தியாபுரத்தில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப் அணி, பனிமலர் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணியினருடன் டாக்டர் சிவந்தி கிளப் செயலாளர் ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் தினகர், பொருளாளர் ஸ்ரீகேசவன், இணை செயலாளர் பாக்கியராஜ் ஆகியோர் உள்ளனர்.