தி.மு.க. செயற்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தலைமையில் நடந்தது

மாதனூர் ஒன்றிய தி.மு.க.செயற்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தலைமையில் நடந்தது.

Update: 2022-05-28 19:07 GMT

ஆம்பூர்

மாதனூர் ஒன்றிய தி.மு.க.செயற்குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் தலைமையில் நடந்தது.

மாதனூர் ஒன்றிய தி.மு.க.செயற்குழு கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ. மற்றும் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கார்த்திக் ஜவகர், ரவிக்குமார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்