தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

விக்கிரமசிங்கபுரத்தில் தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-30 19:33 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரத்தில் நகர தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. நகர செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். அம்பை யூனியன் சேர்மனும், ஒன்றிய செயலாளருமான பரணி சேகர் முன்னிலை வகித்ததார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசு பாண்டியன், சிவந்திபுரம் ஊராட்சி தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்