தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கடையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-04-25 18:45 GMT

கடையம்:

கடையம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் ஏற்பாட்டில் பஸ் நிலையம் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்