உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாட்டில் பங்கேற்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உறையற்றினார்
சென்னை,
சென்னையில் நடைபெறும் தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாட்டில் பங்கேற்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் உறையற்றினார்.அப்போது அவர் கூறியதாவது ,
நமது போக்குவரத்து தொழிற்சங்கங்களை சர்வதேச தொழிற்சங்கங்களும்பாராட்டியுள்ளன . தொழிலார் அணியுடன் எனக்கு எப்போதும் நட்பு கலந்த மோதல் உண்டு.மோதல் என்பதை ஊடல் என்று சொல்லலாம். தொழிலாளர்களுக்கும், எனக்கும் எப்போதும் நட்பு உள்ளது. உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக.என தெரிவித்தார்.