தி.மு.க. பொதுக்கூட்டம்

மானூரில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2023-02-02 19:32 GMT

மானூர்:

மானூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். மாநில தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, நெல்லை மாநகர செயலாளர் சுப்பிரமணியன், தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், கருப்பசாமி, கோட்டையப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்