தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

வள்ளியூர் பகுதியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.;

Update: 2023-09-25 20:07 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் தெற்கு ஒன்றியம் லெவிஞ்சிபுரம் ஊராட்சி விஸ்வநாதபுரம் பகுதியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வள்ளியூர் யூனியன் சேர்மனும், தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்