தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

மன்னார்புரத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.;

Update: 2023-10-10 19:50 GMT

இட்டமொழி:

மன்னார்புரத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் அகஸ்டின் கீதராஜ், வக்கீல் அஜித்கீதன், கட்சி நிர்வாகிகள் ஆறுமுகம், மந்திரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்