மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடக்கிறது;

Update:2023-09-27 02:03 IST


விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (புதன்கிழமை) மதியம் 3.30 மணி அளவில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடக்கிறது. கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்