மாவட்ட அளவிலான செஸ் போட்டி

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.

Update: 2022-08-14 19:01 GMT

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நேற்று நடைபெற்றது. 11, 12, 15 வயதிற்குட்பட்ட மற்றும் பெரியவர்களுக்கான பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டையில் மாநில அளவிலான செஸ் போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்