கோவில்பட்டியில்இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க துண்டு பிரசுரம் வினியோகம்

கோவில்பட்டியில்இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-11-04 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்