கலைந்து சென்ற கருமேகங்கள்

காரைக்குடி பகுதியில் நேற்று வானில் தோன்றிய கருமேகங்கள் கலைந்து சென்றன.

Update: 2022-07-04 18:37 GMT

காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று மாலை வானம் கருமேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்த்த மக்களை ஏமாற்றும் வகையில் கருமேகங்கள் கலைந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்