பேரிடர் கால ஒத்திகை பயிற்சி

பேரிடர் கால ஒத்திகை பயிற்சி

Update: 2023-09-02 18:45 GMT

வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடந்தது. இதில் அனைத்து துறையினர் கலந்து கொண்டு பேரிடர் கால ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ்சந்திரபோஸ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மோகனசுந்தரம், கூடுதல் கலெக்டர் கார்த்திகேயன், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் அம்பிகாபதி உள்பட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்