பேரிடர் மேலாண்மை பயிற்சி

கோமலில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

Update: 2022-06-28 17:56 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே கோமலில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குறுவட்ட அளவில் முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது. இதில் பேரிடர் பயிற்றுனர் ஜோஷி கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் குத்தாலம் தாசில்தார் கோமதி, கிராம நிர்வாக அலுவலர்கள், 3 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்