மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 28-ந்தேதி நடக்கிறது.

Update: 2022-12-20 19:00 GMT

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் மேற்கு தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்