பாழடைந்த நீர்த்தேக்க தொட்டி

பாழடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-18 17:41 GMT


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் 102-ரெட்டியூர் கிராம மையப் பகுதியில் நீர்த்தேக்கத் தொட்டியும், அதன் அருகில் கிணறும் உள்ளது. அதன் அருகே பள்ளியும், வீடுகளும் உள்ளன. நீர்த்தேரக்க தொட்டி பராமரிக்கப்படாமல் பாழடைந்து உள்ளது. பாழடைந்த இந்த நீர்த்தேக்கத் தொட்டியையும், கிணற்றையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்