தனிப்படை போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

தனிப்படை போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-09-28 19:04 GMT

திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமீபத்தில் ரூ.34 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படையினரை டி.ஐ.ஜி. சரவண சுந்தர் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்