நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்
ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனர்.