பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

Update: 2023-01-05 18:38 GMT

விருதுநகர் அருகே மீசலூர் விலக்கில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் சத்தியநாராயண பூஜையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்