ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேசுவரத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-07-29 18:45 GMT


கெந்தமாதனபர்வதம் மண்டகப்படிக்கு சுவாமி-அம்பாள் எழுந்தருளியதை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடை நேற்று காலை 6 மணிக்கு பிறகு பகல் முழுவதும் சாத்தப்பட்டது. இதனால் காலையில் தரிசனம் செய்ய வந்த பக்தரக்ள் கோவில் முன்பு குவிந்து நின்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்