ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

விடுமுறையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-06-18 18:45 GMT

2 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது. விடுமுறை நாளான நேற்று கோவிலின் கிழக்கு ரத வீதி வாசல் பகுதியில் குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்தை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்