முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன்

முதுகுளத்தூர் அருகே முளைப்பாரியுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2023-09-27 18:30 GMT

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் உள்ள செல்லி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்