டெங்கு தடுப்பு நடவடிக்கை

டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

Update: 2023-10-01 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி நகராட்சியின் சார்பாக டெங்கு காய்ச்சல் வரும் முன் தடுப்பதற்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான மருத்துவ முகாமினை காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் அனிதா மற்றும் மருத்துவர்கள் சுகாதாரப்பிரிவு அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் நாச்சமை, கார்த்திகேயன், துரை நாகராஜ், கண்ணன், ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்