தமிழ்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-09 18:45 GMT

ராமநாதபுரம்,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அநாகரிகமாக நடந்த சமூக விரோதிகளை கண்டித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும் தமிழ்புலிகள் கட்சி சார்பில் பாண்டிசெல்வம் தலைமையில் ராமநாதபுரம் அரண்மனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்