விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

நிதி ஒதுக்கீட்டினை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-06 20:09 GMT

விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. கிழக்கு மாவட்ட பட்டியல் அணி சார்பில் பட்டியல் இனத்தவர்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டினை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்