கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-11 18:56 GMT

கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகுணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்