அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-30 19:33 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டகிளை சார்பில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் வைரவன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேவையற்ற ஆய்வுக் கூட்டங்களையும், அறிக்கைகளையும் குறைக்க வேண்டும், கணினிமயமாக்கப்பட்டதால் பணியிடங்கள் குறைப்பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்