விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-06-15 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு காவேரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் கு. பெருமாள் சாமி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் உத்தண்டு ராமன், நகர பொறுப்பாளர் கொம்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்