இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தினர்.

Update: 2023-06-16 19:18 GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாவட்டம், காட்டூர் பகுதி குழு அம்மாக்குளம் கிளை செயலாளர் தவ்பீக் மீது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர் உள்ளிட்ட 15 பேர் ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அவர்களை கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்