பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-25 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாண்டவர் மங்கலம் பஞ்சாயத்து ராஜீவ் நகர் பழைய ரேஷன் கடை தெருவில் தார் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்