அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.