சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-30 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி, காலிமனை வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நகரச் செயலாளர் விஜயன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் லிங்கம், தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வக்கீல் பகத்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மேலும் சொத்து வரி, காலிமனை வரி சீராய்வை மறு பரிசீலனை செய்து வரி உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tags:    

மேலும் செய்திகள்