ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
மதமாற்றத்தை கண்டித்தும், ஒன்றிய செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் தலைமையில் அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், பார்வையாளர் வெற்றிவேல், நகர தலைவர் முருகானந்தம், பொதுச் செயலாளர் சீதாராம் மற்றும் பலர் கலந்து ெகாண்டனர்.