ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-20 19:32 GMT


விருதுநகரில் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கள்ளச்சாராயத்தை கண்டித்தும், அதனை ஒழிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் காளீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கஜேந்திரன், காமாட்சி மற்றும் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்