ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நல சங்க மாநில மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-08-22 19:37 GMT

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நல சங்க மாநில மையத்தின் சார்பில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி முன்பு மாநில இணை செயலாளர் முத்து ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் இருதய ராஜ் கோரிக்கையை விளக்கி பேசினார். பல்வேறு அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய மாற்றத்தில் உள்ள முரண்பாடுகளை களைந்திட வலியுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்