புதிய பாலம்கட்ட கோரிக்கை

திருப்பத்தூர் அட்வகேட் ராமநாத நகர் தெரு பகுதியில் புதிய பாலம்கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-28 18:10 GMT

திருப்பத்தூர் அட்வகேட் ராமநாத நகர் தெரு பகுதியில் புதிய பாலம்கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு அட்வகேட் ராமநாத நகர் 2-வது தெருவில் கால்வாய் உடைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. நகராட்சி நிர்வாகம் இது வரை அந்தப் பகுதியில் சிறுபாலம் அமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், தெரு பகுதியில் சிறுபாலம் அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்தத் தெரு பகுதியில் உள்ள கார்கள் மற்றும் வாகனங்கள் வெளியே எடுத்து வர மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. எனவே உடனடியாக நகராட்சி நிர்வாகம் கால்வாயில் சிறுபாலம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்