திருவண்ணாமலை தீபமலையில் ஏராளமான மான்கள் உள்ளன.
தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தேடி மான்கள் ஊருக்குள் வருகிறது.
கிரிவலப்பாதையில் மான்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதை பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.