அலங்கார மின் விளக்குகள்
பல்வேறு வண்ண மின்விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.
காரைக்குடி கல்லூரி சாலையில் இரவு நேரத்தில் வீடுகளை அலங்கரிக்கும் வகையில் பல்வேறு வண்ண வண்ண மின்விளக்குகள் சாலையோரத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுஅப்பகுதியில் செல்வோரை கவர்ந்திழுக்கும் வகையில் அமைந்துள்ளது.